Tuesday, 18 February 2014

இஸ்லாமிய ஆண்கள்

மணமுடிக்கக்கூடாத உறவுகள்...

1. தாய்.

2. மகள்.

3. சகோதரி.

4. தாயின் சகோதரி.

5. தந்தையின் சகோதரி.

6. சகோதரனின் புதல்விகள்.

7. சகோதரியின் புதல்விகள்.

8. பாலூட்டிய அன்னையர்.

9. பாலூட்டிய அன்னையின் புதல்விகள்.

10. மனைவியின் தாய்.

11. மனைவியின் புதல்வி.

12. மகனின் மனைவி.

13. இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மனைவியராக்குதல்.

இஸ்லாமிய பெண்கள்

மணமுடிக்கக் கூடாத உறவுகள்.

1. தந்தை.

2. மகன்.

3. சகோதரன்.

4. தாயின் சகோதரன்.

5. தந்தையின் சகோதரன்.

6. சகோதரனின் மகன்.

7. சகோதரியின் மகன்.

8. பாலூட்டிய அன்னையின் கணவன்.

9. பாலூட்டிய அன்னையின் மகன்.

10. கணவனின் தந்தை.

11. கணவனின் புதல்வன்.

12. புதல்வியின் கணவன்.

13. சகோதரியின் கணவனை, சகோதரியுடன் வாழும் போது மணப்பது ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment