Saturday, 22 February 2014

நீங்கள் படத்தில் பார்ப்பது குண்டு வெடித்தோ,
காஸ் சிலின்டர் வெடித்தோ, ஏற்பட்ட தீ விபத்து இல்லை.

மாறாக நீங்கள் உங்கள் தலையனை அருகே மின்சாரத்தில் பொருத்தி விட்டு ஹாயாக உறங்கும் செல்போன் சார்ஜர் லண்டனில் உள்ள Chichester நகரில் வீடு ஒன்றில் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட தீ விபத்து.

பல இடங்களிலும் தொடரந்து நடந்து கொண்டு தானிருக்கிறது ஆனாலும் மக்கள் இதில் அவ்வளவாக உஷார் ஆவதில்லை.

விலை மதிப்புள்ள போன்களுக்கெல்லாம் தரமில்லாத சார்ஜர்கள் தான் அதிகமாக பொருத்தப்படுகிறது.

அதனால் ஒவ்வொருவரும் சார்ஜரை தூரத்தில் வைத்து சார்ஜ் ஏற்றுங்கள். உயிர் விலை மதிப்பற்றது என்பதை மறந்து விடாதீர்கள்.

No comments:

Post a Comment