அபூபக்கர் ரலி -சிறு குறிப்பு
பிறந்த ஆண்டு கி.பி 573
மறைந்த ஆண்டு ஹிஜ்ரி 13
வயது 63
இயற்பெயர் அப்துல்லாஹ்
இஸ்லாத்தில் இணைந்தது ஆண்களில் முதல் நபர்
தந்தை பெயர் அபூ குஹாஃபா
நாயகம் (ஸல்) அவர்களுக்கு உறவு மாமனார்
வகித்த பொறுப்பு இஸ்லாத்தின் முதல் கலீஃபா
ஆட்சி செய்த காலம் 2 ½ ஆண்டுகள்
முக்கிய சேவை குர்ஆனை ஒன்று சேர்த்தது
No comments:
Post a Comment