Sunday, 18 August 2013

ஹழ்ரத் உஸ்மான் (ரலி)- சிறு குறிப்பு



பிறந்த ஆண்டு  கி.பி 577

மறைந்த ஆண்டு ஹிஜ்ரி 35

சிறப்பு துன்னூரைன்

தந்தை பெயர் அஃப்பான்

தாய் பெயர் அர்வா பின்து குறைஜ்

உடல்வாகு சிகப்பு கலந்த வெண்மை நிறைந்த நடுத்தரமான உடல்

நாயகம் (ஸல்) அவர்களோடு உறவு மருமகன்

வகித்த பொறுப்பு இஸ்லாத்தின் 3-வது கலீஃபா

ஆட்சி செய்த காலம் 12 ½  ஆண்டுகள்

அறிவித்துள்ள ஹதீஸ்கள் 146 ஹதீஸ்கள்

No comments:

Post a Comment