என் மூளை கம்ப்யூட்டர் மூளைனு யாராவது சொன்னா இனிமே அவர் காதில எதாவது மாட்டியிருக்காரான்னு நல்லா பாருங்க ஏன்னா காதில் மாட்டி கொண்டு உங்களை சூப்பர் மேனாக ஆக்க போகுது ஒரு கம்ப்யூட்டர். அதிலும் அந்த கம்ப்யூட்டரின் எடை வெறும் 17 கிராம் அது போக அதை காதில் மாட்டி அதை கண் அசைப்பில், காது ஆட்டுதல், முக்கை சிந்திதுதல் மற்றும் நாக்கு மூலம் இந்த கம்ப்யூட்டரை இயக்கலாம். ஆமாம் உண்மைதான்.
இந்த கணனியை கண்டுபிடித்தது ஜப்பானின் ஹீரோஷிமா யுனிவர்ஸிட்டி ஆராய்ச்சியாளர்கள். இது முழுவதும் ப்ளூ டூத் சென்சார் மூலமே இயங்கும். இந்த கம்ப்யூட்டர் மூலம் வழக்கம் போல பேசலாம் / வாய்ஸ் கமான்டு மூலம் டைப் செய்யலாம், ஃபேஸ்புக் / டிவிட்டர் / ஈமெயில் பார்க்க வாசிக்க அனுப்ப முடியும்.
அது போக மேலே அன்னாந்து பார்த்து இது என்ன நட்சத்திரம் என யோசித்தால் கணனி உங்களின் காதில் இது இந்த நட்சத்திரம் என கரெக்டாய் கூறும். அது போக இந்த கணணியில் உங்கள் உடலின் அத்தனை டீட்டெயிலும் ரெக்கார்ட் அகும் – இதய துடிப்பு / பல்ஸ் / ரத்த அழுத்தம் இன்னும் என்ன என்னமோ வரப்போகுது. உண்மையிலே இது தான் பர்ஸனல் கம்ப்யூட்டர்.
விசய்காந்து இனிமே நாக்கை கடிச்சார்னா அவர் காதை பாருங்க ஒரு வேளை இந்த கம்ப்யூட்டரை மாட்டிருக்க போறாரு. 2015 கிருஸ்துமஸ் அன்னைக்கு தான் லான்ச் அதனால் இந்த நச்சு நச்சுனு என்னா விலை எங்கே கிடைக்கும்னு கேட்டீங்க அம்புட்டுதான் சொல்லிபுட்டேன்.

17 கிராம் கம்ப்யூட்டர் – காதில் மாட்டி இயக்கலாம்.