Monday, 1 September 2014

குரலை வளப்படுத்த இலவச மென்பொருள்

குரலை வளப்படுத்த இலவச மென்பொருள்

sony sound forge pro audio editing software

நீங்கள் பதியும் குரலை வளப்படுத்தவும், பின்னணியில் உள்ள இரைச்சல்களை போக்கவும் இம்மென்பொருள் உங்களுக்கு பயன்படும். நீங்கள் ரெக்கார்ட் செய்த ஒலிக்கோப்பை மிகச்சிறந்தஒலியுடைய கோப்பாக மாற்றம் செய்துகொள்ளலாம்.

மென்பொருளின் பயன்கள்:

1. கரகரப்பான ஆடியோக்களை கரகரப்பில்லாத ஆடியோக்களாக மாற்ற முடியும்.

2. பழைய ஆடியோ ரெக்கார்டிங்குகளை digitization செய்யலாம்.

3. மல்டிமீடியா, வீடியோக்களுக்குத் தகுந்தாற்போல ஆடியோக்களை உருவாக்கலாம்

4. மூச்சிவிடும் சப்தங்களை நீக்க முடியும்.

5. வோக்(vox), ஜி.எஸ்.எம்(GSM), டபில்யூஎம்ஏ(Wma), ரியல் ஆடியோ (real audio), ஏயூ(au), ஏஐஎப்(aif), ப்ளாக்(flac), ஆக்(ogg) போன்ற ஆடியோ கோப்புகளை உருவாக்க முடியும்.

மென்பொருளைப் பற்றிய மேலதிக விபரங்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய
http://www.sonycreativesoftware.com/download/trials/soundforgepro என்ற இச்சுட்டியை அழுத்தவும்.

Photo: குரலை வளப்படுத்த இலவச மென்பொருள்

sony sound forge pro audio editing software

நீங்கள் பதியும் குரலை வளப்படுத்தவும், பின்னணியில் உள்ள இரைச்சல்களை போக்கவும் இம்மென்பொருள் உங்களுக்கு பயன்படும். நீங்கள் ரெக்கார்ட் செய்த ஒலிக்கோப்பை மிகச்சிறந்த ஒலியுடைய கோப்பாக மாற்றம் செய்துகொள்ளலாம்.

மென்பொருளின் பயன்கள்: 

1. கரகரப்பான ஆடியோக்களை கரகரப்பில்லாத ஆடியோக்களாக மாற்ற முடியும்.

2. பழைய ஆடியோ ரெக்கார்டிங்குகளை digitization செய்யலாம்.

3.  மல்டிமீடியா, வீடியோக்களுக்குத் தகுந்தாற்போல ஆடியோக்களை உருவாக்கலாம்

4. மூச்சிவிடும் சப்தங்களை நீக்க முடியும்.

5. வோக்(vox), ஜி.எஸ்.எம்(GSM), டபில்யூஎம்ஏ(Wma), ரியல் ஆடியோ (real audio), ஏயூ(au), ஏஐஎப்(aif), ப்ளாக்(flac), ஆக்(ogg) போன்ற ஆடியோ கோப்புகளை உருவாக்க முடியும்.

மென்பொருளைப் பற்றிய மேலதிக விபரங்கள் மற்றும் தரவிறக்கம் செய்ய 
http://www.sonycreativesoftware.com/download/trials/soundforgepro என்ற இச்சுட்டியை அழுத்தவும்.

No comments:

Post a Comment