Smartphone-க்கும் பென்டிரைவ்..!
உலகின் முதல் ஸ்மார்ட்போன் பென் டிரைவ்
உலகிலேயே முதன் முறையாக ஸ்மார்ட் போன்களுக்காக தயாரிக்கப்பட்ட Pendrive இது. இதில் microUSB மற்றும் USB 2.0 ஆகிய இரண்டு முறைகளையும் செயல்படக்கூடிய வண்ணம் உள்ளது. அதாவது ஸ்மார்ட் போன் மற்றும் Laptop, Desktop கணிகளிலும் இப் புதிய பென்டிரைவை பயன்படுத்த முடியும்.
Mobile Multi tasking வேலைகளுக்கு இத்தகைய பென்டிரைவ்கள் பொருத்தமானதாக இருக்கும்.
இந்த பென்டிரைவ்கள் ஸ்மார்ட் போன்களில் இயங்க கூடிய Android Jellybean, Android kit-kat ஆகிய இயங்குதளங்களுக்கு ஆகியவற்றுடன் இணங்கி செயல்படக்கூடியது.
இவற்றை ஸ்மார்ட் போன்களுக்கான தகவல் பறிமாற்ற சாதனமாகவும், தகவல்களை சேமிக்கும் (Data Storage) பயன்படுத்த முடியும். தூசி மற்றும் குப்பைகளிலிருந்து பாதுகாக்க இப்பென்டிரைவ்களுக்கு பூட்டக்கூடிய வகையிலமைந்த மூடிகள் (Pendrive Caps) உள்ளன. இதனால் தூசி மற்றும் குப்பைகள் அண்டாமல் இவ்வற்றை பாதுகாப்புடன் வைத்திருக்க முடியும்.
இந்த புதிய ஸ்மார்ட்போன்களுக்கான பென்டிரைவ்கள் மூன்று வகைகளில் கிடைக்கிறது.
1. 8 GB Sony Pen drive for smartphone
2. 16 GB Sony Pen-drive for smartphone
3. 32 GB Sony Pen-drive for smartphone
இம்மூன்று பென்டிரைவ்களில் விலைகள் முறையே, 19.99 டாலர், 29.99 டாலர், 62.99 டாலர்கள் ஆகும்.
இந்தியாவில் இப்புதிய பென்டிரைவ்கள் தற்போதைக்கு கிடைக்காது என்றாலும், வரும் புதிய ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவிலும் கிடைக்கும் என இந்நிறுவனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment